ஜெனரல்
-
data-chart
இலங்கை மத்திய அரசின் கடன் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது

அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கான கடன்/மொ.உ.உ விகித மதிப்பீட்டை 2020ம் ஆண்டு முதல் அரசாங்கம் திருத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியில் கடனை 89.2 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்தாலும் கூட, கடன் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கில் காணப்படுவதாக வெரிட்டே எதிர்வுகூறுகிறது. 2025ல் மொ.உ.ற்பத்தியில் கடன் 116.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

 

Download Publication

2021-12-09
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்