ஜெனரல்
-
data-chart
திருத்தப்பட்ட (இடைக்கால) வரவுசெலவுத்திட்டம் 2022க்கான ஒதுக்கீடுகளை எவ்வாறு மாற்றியுள்ளது?

ஓகஸ்ட் 30, 2022 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட (இடைக்கால) வரவு செலவுத்திட்டம் 2022க்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. (இடைக்கால) வரவுசெலவுத்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, 2022க்கான அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூ.4 ட்ரில்லியனைத் தாண்டியுள்ளது.

பின்வரும் விளக்கப்படத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திலும் திருத்தப்பட்ட (இடைக்கால) வரவு செலவுத்திட்டத்திலும் குறிப்பிட்ட சில துறைகளுக்கான ஒதுக்கீடுகள் காட்டப்படுகின்றன. அத்துடன் திருத்தப்பட்ட (இடைக்கால) வரவு செலவுத்திட்டத்தில் 2022க்கான துறைசார் ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

2022-10-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்