ஜெனரல்
-
data-chart
இடைக்கால பட்ஜெட்டா அல்லது ரகசிய பட்ஜெட்டா?

இந்த மதிப்பீட்டில் 24 செலவின முன்மொழிவுகள் மற்றும் 5 கொளகைத் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டன. செலவின முன்மொழிவுகள், அமைச்சுக்கள் போன்றவற்றுக்கு இடையே பகிரப்படும் அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகளைக் குறிக்கின்றன. கொள்கைத் திட்டங்கள், சட்டமியற்றும் சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறை அறிவிப்புகள் (வர்த்தமானிகள்) செயல்படத் தேவைப்படும் முன்மொழிவுகளைக் குறிக்கின்றன.

மதிப்பீட்டின் போது கணக்கில் வராத பணத்தின் அளவை கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.

பொது வெளியில் உள்ள இந்தத் தகவல் 2021 புள்ளிவிவரங்களுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

மேலதிக விபரங்களுக்கு, BudgetPromises.org ஐப் பார்வையிடவும்

2023-08-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்