ஜெனரல்
-
data-chart
இடைக்கால வரவுசெலவுத் திட்டமா அல்லது இரகசிய வரவுசெலவுத் திட்டமா?

பின்வரும் முன்மொழிவுகளை செயல்படுத்தும் முகவராக பாதுகாப்பு அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளது. 1) STEM-ஐ மையமாகக் கொண்ட பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுதல். STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை ஒருங்கிணைக்கும் கற்றல் அணுகுமுறையைக் குறிக்கிறது. 2) ஊழலுக்கான காரணங்களை அகற்ற தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை ஊக்குவித்தல். மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள விளக்கப்படத்தை அவதானிக்கவும்..

இது அமைச்சுக்களும் , அரச அதிகாரிகளும் தமது பொறுப்பை திசை திருப்ப மேற்கொள்ளும் முயற்சியா? தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்துக்கு (NBD) ஒரு குறிப்பிட்ட RTI ஐப் பதிவு செய்யும் போது நாங்கள் பெற்ற அனுபவத்தைக் காட்டும் கீழேயுள்ள விளக்கப்படத்தைப் பாருங்கள்.

இதன் விளைவாக, உங்கள் பணத்திற்கு எந்தளவு பொறுப்புக்கூறப்படுகிறது?

இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் பற்றி மேலும் அறிய, bit.ly/3Yl7gsX

2023-08-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்