ஜெனரல்
-
data-chart
நிதி மறுஒதுக்கீடு தேர்தலுக்கு நிதியளிக்க உதவும் 

2022ல் அரசாங்கம் முன்னெடுத்த குறிப்பிட்ட சில செலவின முடிவுகளுடன் ஒப்பிடுகையில், தேர்தலுக்கான செலவை இந்த விளக்கப்படம் சித்தரிக்கிறது.

2022ம் ஆண்டில் உள்நாட்டில் நிதியளிக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களுக்காக அரசாங்கம் ரூ.19 பில்லியனையும், பாதுகாப்புத் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ரூ.12 பில்லியனையும் ஒதுக்கியது. பொதுத்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் ரூ.7.3 பில்லியன் ஆகும். இவை அனைத்தும் தேர்தலை நடாத்துவதற்கான செலவை விட அதிகம் ஆகும்.

2022-06-15
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்