𝟮𝟬𝟮𝟯 𝗕𝗨𝗗𝗚𝗘𝗧 பற்றிய எங்கள் சமீபத்திய விளக்கப்படங்களை பார்வையிடவும்!

பாதுகாப்பு முதல் நீர் வழங்கல் வரை, 2023 பட்ஜெட் ஒவ்வொரு துறைக்குமான புதிய ஒதுக்கீடுகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

2023 பட்ஜெட்டின் துறை வாரியான ஒதுக்கீடுகள்
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்

வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் என்பது அரசாங்கம் அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள செயற்திறனை கண்காணிப்பதற்காக publicfinance.lk இல் 2017 இலிருந்து தொழிற்படும் ஒரு டாஷ்போர்ட் ஆகும்.

ஆராயுங்கள்
தரவுத்தொகுப்புகள்

கடன், வருமானம் செலவினம் மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய பொது நிதி பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கும் தரவுத்தொகுப்புகள். எக்செல் உள்ளிட்ட பல வடிவங்களில் தரவுகளை தரவிறக்கம் செய்ய முடியும்.

அறிக்கைகள்

இலங்கையில் பொது நிதி தொடர்பான மிக முக்கியமான உத்தியோகபூர்வ புதுப்பித்த அறிக்கைகளின் தொகுப்பு. ஒதுக்கீட்டுச் சட்டங்கள், பொதுக் கணக்குகள், நிதி மதிப்பீடுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.

சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்

பொது நிதி தொடர்பான சட்டம், ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளின் விரிவான தொகுப்பு.

விரிவான பார்வை

பொது நிதி தொடர்பான வெரிட்டே ரிசர்ச் இன் விரிவான பார்வை, இலங்கையில் பொது நிதி தொடர்பான மிகவும் பொருத்தமான விடயங்கள் குறித்த பகுப்பாய்வு மற்றும் விளக்கப்படங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

;
பிற தயாரிப்புகள் மற்றும் தளங்கள்