ஜெனரல்
-
எங்களை பற்றி

 

PublicFinance.lk என்பது இலங்கையில் பொது நிதி தொடர்பான தகவல்களுக்கான ஒரு தளமாகும். இலங்கையின் பொது நிதி குறித்த பகுப்பாய்வுகளையும் விரிவான பார்வைகளையும் வழங்குவதன் மூலம் பொது நிதி பற்றிய தகவல் மற்றும் அது தொடர்பான புரிதலில் உள்ள இடைவெளியைக் குறைக்க இந்த தளம் முனைகிறது.

பொருளாதாரம், அரசியல், சட்டம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் ஆசியாவிற்கான மூலோபாய பகுப்பாய்வை வழங்கும் ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவான வெரிட்டே ரிசர்ச் இனால் PublicFinance.lk இயக்கப்படுகிறது.

வெரிட்டே ரிசர்ச் பல இணைய அடிப்படையிலான தளங்களை இயக்குகிறது.

பிற தயாரிப்புகள் மற்றும் தளங்கள்