தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2014 முதல் இலங்கையின் ஒதுக்குகளில் ஏற்பட்ட மாற்றம்
பெப்ரவரி 2022ல் அறிக்கையிடப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொ 2,311 மில்லியனாகக் காணப்பட்டன. அதில் 98% (ஐ.அ.டொ 2,242 மில்லியன்) 12 மாதங்களில் முதிர்ச்சியடையக்கூடிய குறுகிய கால பரஸ்பரப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. வெளிநாட்டு ஒதுக்குகளை மதிப்பிடும்போது ஒதுக்குகளின் அளவு மற்றும் தரத்திற்கு சம அளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். அரசப் பிணையங்கள் மீதான பரஸ்பர பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆகியவை குறுகிய கால நிதியளிப்பிற்குப் பயனுள்ளதாக அமையும். எனினும் இந்த சாதனங்கள் நிலையற்றதாக இருப்பதால் நீண்ட கால நிலையான ஒதுக்குகளுக்குப் பொருத்தமாக இல்லை. ஒரு சிறப்பான சூழ்நிலையில் எமது ஒதுக்குகளில் அநேகமானவை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (அல்லது நடைமுறைக் கணக்கு மிகை) போன்ற கடனல்லாத உட்பாய்ச்சல்களைக் கொண்டிருக்க வேண்டும். பரஸ்பர நாணயப் பரிமாற்றங்களை விட நீண்ட கால மீள்கொடுப்பனவைக் கொண்ட நீண்ட கால நிலையான கடன்கள் (உதாரணமாக, நாட்டிற்கான பன்னாட்டு முறிகள்) பரஸ்பர பரிமாற்றல்களுக்குச் சிறந்த மாற்றாக அமையும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
எரிபொருள் விலை கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
பி.எஃப். வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
நிதியளிப்பு
நிதியளிப்பு
வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளித்தல் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்..
நிதி மறுஒதுக்கீடு தேர்தலுக்கு நிதியளிக்க உதவும்
2022ல் அரசாங்கம் முன்னெடுத்த குறிப்பிட்ட சில செலவின முடிவுகளுடன் ஒப்பிடுகையில், தேர்தலுக்கான செலவை இந்த விளக்கப்படம் சித்தரிக்கிறது. 2022ம் ஆண்டில் உள்நாட்டில் நிதியளிக...
பி.எஃப். வயரில் இணைப்பிலிருந்து
Source:
Daily FT
Norway provides Rs. 490 m to WFP, UNICEF and UNFPA...
The Norwegian government is providing NOK 13 million (approx. Rs. 490 million) to the World Food Program (WFP), United Nations Children’s Fund (UNICEF) and the UN Population Fund (UNFPA) in Sri Lanka to address food, nutrition and prot...
மேலும் வாசிக்க
Source:
Daily Mirror
Sri Lanka seeking US$ 3bn under IMF Extended Fund...
Sri Lanka is in talks with the International Monetary Fund (IMF) to borrow at least US$ 3 billion via the lender’s extended fund facility (EFF), sources familiar with the matter told Reuters.
மேலும் வாசிக்க
Source:
Daily FT
Sri Lanka seals biggest-ever investment in the Por...
Sri Lanka yesterday sealed the biggest-ever investment in to the port sector worth $ 650 million with joint project promoters – India’s giant Adani, local blue chip John Keells Holdings (JKH) and the State-owned SLPA signing the...
மேலும் வாசிக்க
நுண்ணறிவு நிதியளிப்பு
நிதி மறுஒதுக்கீடு தேர்தலுக்கு நிதியளிக்க...
2022ல் அரசாங்கம் முன்னெடுத்த குறிப்பிட்ட...
Sri Lanka Experiences Its Highest Rate O...
The infographic...
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடந்...
இலங்கை
Sri Lanka’s Fitch Credit Rating has been...
Sri Lanka’s...
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்:...
தெற்காசிய நாடுகளுக்கிடையே இலங்கையிலேயே அ...
இலங்கை
மத்திய வங்கியின் ஆறு மாதத் திட்டம் ”உண்ம...
ஒக்டோபர் 2021ல்...
2014 முதல் இலங்கையின் ஒதுக்குகளில் ஏற்பட...
பெப்ரவரி 2022...
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் குறைந்த...
இலங்கையின்
page
1
of
5
‹
1
2
3
4
5
›
விவரணம்
2014 முதல் இலங்கையின் ஒதுக்குகளில் ஏற்பட்ட மாற்றம்
பெப்ரவரி 2022ல் அறிக்கையிடப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொ 2,311 மில்லியனாகக் காணப்பட்டன. அதில் 98%...
மேலும் வாசிக்க
தெற்காசிய நாடுகளுக்கிடையே இலங்கையிலேயே அதியுயர் பண...
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட...