ஜெனரல்
-
data-chart
பணவீக்கத்தின் விலை: 2023 இல் 2015 இன் நுகர்வைத் தக்கவைத்தல்

2023 ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ரூபா 30.3 ட்ரில்லியனை அடைவதற்கு 2015 ஆம் ஆண்டுக்குரிய ரூபா 11.6 ட்ரில்லியன் அளவிலிருந்து 160% அதிகரிப்பை இலங்கை அனுபவிக்க உள்ளது.  எவ்வாறாயினும், 2023 இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2015 நிலைகளிலிருந்து ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும் நிலையில், பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள  இரட்டிப்பு, 2015 இல் இருந்த அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், வருமானங்களில் ஏற்பட வேண்டிய அதிகரிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, 2015 இல் ஒருவர் மேற்கொண்ட அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், அவரின் வருமானம் 160% அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.  

2023-03-14
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்