ஜெனரல்
-
data-chart
2022 ஆம் ஆண்டில் அரசாங்க செலவினங்களுக்கு இலங்கை எவ்வாறு நிதியளித்தது?

2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூபா 4,472 பில்லியன் ஆகும். மொத்த வருமானம் மற்றும் மானியங்களினூடாக  இச் செலவினங்களில் 45% ஐ மட்டுமே ஈடுசெய்ய முடிந்ததுடன், மீதமுள்ள 55%, கடன்கள் மூலமே நிதியளிக்கப்பட்டது. கீழே உள்ள விளக்கப்படம், 2022 ஆம் ஆண்டிற்கான அரச நிதியளிப்பின் பாகுபாட்டை வழங்குகிறது.

2023-05-15
2 கருத்துக்கள்
What's the credit limit approved by the Parliament for 2022?
Sonali Wijeratne
16 May 2023
Deficit spending is a worldwide issue, but the percent of this piece of the pie in Sri Lanka is astronomical. Government servants (largest employee group) not paying taxes is a major issue.
Dilu de Alwis
09 Jun 2023
கருத்தொன்றை பதியவும்