ஜெனரல்
-
data-chart
2020ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டில் அரசாங்கத்தின் பற்றாக்குறை ரூ.32 பில்லியனால் குறைந்துள்ளது

2020ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2 சதவீதமாகக் காணப்பட்ட அரச வருமானம் 2021ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதை அண்மையில் வெளியான 2021க்கான பெறுமதிகள் காட்டுகின்றன. அதேவேளை, 2020ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமாகக் காணப்பட்ட அரச செலவினம் 2021ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக 2020ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9 சதவீதமாகக் காணப்பட்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2021ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2022-09-20
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்