ஜெனரல்
-
data-chart
இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் பாலின இடைவெளியை கவனத்தில் கொள்ளுதல்

தேசிய வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் பாலின இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக 12  முக்கிய பாலின செயற்திறன் குறிகாட்டிகளை (KPI) 2018 இல் இலங்கை அறிமுகப்படுத்தியது.

எங்கள் அண்மைய மதிப்பீட்டிற்கமைய, இந்த 12 முக்கிய பாலின செயற்திறன் குறிகாட்டிகளின் (KPI)  முன்னேற்றம் குறைவாக உள்ளதோடு  முக்கிய பகுதிகளில் பின்னடைவையும் காட்டுகிறது.

2022-09-30
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்