ஜெனரல்
-
data-chart
அரச செலவினம் மற்றும் வருமானத்தில் விலகல்: ஜனவரி முதல் ஓகஸ்ட் 2021 வரை

மதிப்பிடப்பட்ட வருமானத்திலிருந்து  வருமானத்திற்கு ஏற்படும் விலகலை இந்த விளக்கப்படம் சித்தரிக்கிறது.

குறிப்பு: அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2022 இன் படி அரசாங்க வருமான விலகல் பாகுபாடு.

 

ஜனவரி - ஆகஸ்ட்

விலகல்

 

மதிப்பிட.

உண்மையான(அ)

மொத்த வருமானம்

1,232.70

942.5

-290.2

வரி வருமானம்

1,117.00

853.1

-264

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

 

 

 

வருமானம் மற்றும் இலாபம் மீதான வரி

233.5

175.1

-58.3

பெறுமதி சேர் வரி - உள்நாட்டு (தேறிய)

119.9

119.4

-0.6

ஏனைய

2.6

22.7

20.1

உப மொத்தம்

356

317.2

-38.8

சுங்கத் திணைக்களம்

 

 

 

இறக்குமதி தீர்வை

117.5

60.9

-56.6

பெறுமதி சேர் வரி - இறக்குமதிகள் (தேறிய)

71.5

80.2

8.7

துறைமுக விமானநிலைய அபிவிருத்தி அறவீடு

112.9

92

-20.8

செஸ் அறவீடு

46.1

51.2

5.1

விசேட வியாபாரப் பண்ட அறவீடு மற்றும் பிற

73.1

37.8

-35.3

உற்பத்தி விசேட ஏற்பாடுகள்

211.5

108.8

-102.8

சிகரெட்டுகள்

87.7

55.2

-32.5

பெற்றோலியம்

56.3

37.5

-18.8

மோட்டார் வாகனங்கள்

60.9

11.6

-49.3

ஏனைய

6.6

4.5

-2.1

ஏனைய

1.3

0.1

-1.2

உப மொத்தம்

633.9

431.1

-202.8

மதுவரி திணைக்களம்

 

 

 

மதுபானம்/புகையிலை

106.2

89.4

-16.8

உப மொத்தம்

106.2

89.4

-16.8

ஏனைய

 

 

 

தொலைதொடர்பு அறவீடு

13.3

9.5

-3.8

உரிமப் பத்திர வரி மற்றும் பிற

7.7

5.9

-1.8

உப மொத்தம்

21

15.4

-5.6

வரி அல்லாத வருமானம்

115.6

89.4

-26.2

2021-11-23
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்