ஜெனரல்
-
data-chart
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் செய்யப்படும் திருத்தங்களால் 2022க்கான அரச செலவினம் அதிகரிக்கிறது

இடைக்கால வரவு செலவுத்திட்ட உரைக்கு முன்னதாக 2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட சட்டமூலத்தால் 2022ம் ஆண்டுக்கான செலவினம் 20 சதவீதத்தால் அதிகரித்து ரூ.4,672 பில்லியனாகக் காணப்படுகிறது. வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

2022-08-24
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்