ஜெனரல்
-
data-chart
2020ல் இலங்கை யாரிடமிருந்து கடன் வாங்கியது?

2020ல் இலங்கைக்கு அதிக கடன் தொகையை வழங்கிய நாடாக சீனா உள்ளது. ஆனால் கடந்த காலங்களிலும் இந்த நிலைப்பாடுதான் காணப்படுகிறதா?

2015 – 2019 வரையான காலப்பகுதியில், நிதிக்கான முக்கிய மூலமாக நாட்டிற்கான கடன் முறிகளில் இலங்கை அதிகளவில் தங்கியிருந்தது.

 

2021-04-06
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்