Free and Open Access to
Public Finance Data and Analysis
data-chart
பால் பவுடர் மீதான வரிகள்

பால் பவுடர் இறக்குமதிகளுடன் தொடர்புடைய 040210, 040221, 040229 ஆகிய 3 எச் எஸ் குறியீடுகளில் இருந்து முக்கிய இறக்குமதி வரிகள் அகற்றப்பட்டன.

அண்மையில் உலகளவில் பால் பவுடர் விலைகள் அதிகரித்ததுடன், உள்நாட்டில் பால் பவுடருக்கான உச்சபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த வரிக்குறைப்பு இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையாக இருந்தது. உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இலங்கையில் மொத்த பால் விநியோகத்தில் இறக்குமதி தொடர்ந்தும் 60 சதவீதமாக உள்ளது.

2021-10-01
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்