ஜெனரல்
-
data-chart
Budget 2021: Education

கல்வி அமைச்சுக்கான 2021 வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று (டிசம்பர் 1) நடைபெறுகிறது.

இந்த ஆண்டு, கல்வித் துறைக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ரூபா 10,000 மில்லியன் ஆகும்.

கல்வித் துறை தொடர்பான அனைத்து வரவு செலவுத் முன்மொழிவுகளும் இங்கே தரப்பட்டுள்ளன.   

2021 இல், கல்வித் துறைக்கு ரூபா 163 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதற்கான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.

2020-12-01
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்