ஜெனரல்
-
data-chart
சிகரெட் மீதான வரி அதிகரிப்பு வரவுசெலவுத் திட்ட வருமானத்தை சந்திக்குமா?

ஜனவரி 1, 2023 அன்று, அரசாங்கம் சிகரெட் மீதான கலால் வரிகளை 20% ஆல் பின்வருமாறு அதிகரித்தது :  


அளவு
ஒரு சிகரெட்டுக்கு பழைய கலால் வரி
ஒரு சிகரெட்டுக்கு புதிய கலால் வரி வரி மாற்றம்
60 mmக்கு மேல் இல்லை
6.75 13.36 6.61
60mm- 67mm 28.85 34.62 5.77
67mm- 72mm 41.1 49.32 8.22
72mm- 84mm 46.6 55.92 9.32
84 mmக்கு மேல்
51.8 62.16 10.36

ரூபாய் 140 பில்லியன் சிகரெட்டுகள் மீதான கலால் வருமானத்தின் மீதான அதிகரித்த வருமான எதிர்பார்ப்பை அடைவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், சிகரெட் வரியில் 20% அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வருமான இலக்கை அடைய முடியாததோடு ரூபா  48 பில்லியன் குறைவும் ஏற்படும் என்று எங்கள் கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலக்கு வருமானத்தை அடைவதற்கு கலால் வரிகளில் 147% அதிகரிப்பு தேவைப்படுகிறது. 

 

 

 

 

2023-01-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்