-
பொதுப்படு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுப்படு கடன் 101 சதவீதமாக உயர்ந்துள்ளது. #PublicFinanceLK
2020ம் ஆண்டில் இலங்கையின் பொதுப்படு கடன் ரூ.2,086 பில்லியனால் அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணியாக அமைந்துள்ளது.