ஜெனரல்
-
data-chart
கணக்கு வாக்குப் பணத்தின் பின்புலம்

செப்டெம்பர் முதல் டிசம்பர் 2020 வரையான காலப்பகுதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கணக்கு வாக்குப் பணம் தொடர்பான விவாதத்தின் இறுதி நாள் இன்று ஓகஸ்ட் 28, 2020 ஆகும். கணக்கு வாக்குப் பணம் தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விடயங்கள் இதோ.  

2020-08-28
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்