தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
இலங்கையின் சர்வதேச நாணய நிதிய (IMF) வேலைத்திட்டம் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலமே வெற்றியடையலாம். அடையுமா?
ஜன் 12ம் திகதி சர்வதேச நாணய நிதியம் (IMF) நடைமுறைத் திட்டத்தின் மூன்றாவது பணக்கொடுப்பனவிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. ஆனால் இலங்கை தனது தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியினை முன்னேற்றுவதற்கு தவறிவிட்டது. சமீபத்திய வெரிட்டே நிறுவனத்தின் IMF கண்கானிப்பானின் 2024 மே மாத தரவுகளின் அடிப்படையில் டிசம்பர் 2023இல் புதிப்பிக்கப்பட்ட திட்டத்தின் படி 25% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய 63 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டும் 16 வாக்குறுதிகள் நிறைவேற்றபடாமலும் 15 அறியப்படாமலும் உள்ளது.(தரவுகள் கிடைக்காதபடியினால் உண்மை தன்மையினை கண்டறிய முடியவில்லை.) நிறைவேற்றப்படாத 16 வாக்குறுதிகளை ஆராயும் பொழுது நல்லாட்சியில் தோல்வி ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.16 வாக்குறுதிகளையும் ஆய்வு செய்யும் பொழுது அவற்றில் 7 நிதி முகாமைத்துவம்,6 நிதி வெளிப்படைத்தன்மை ,3 ஊழல் எதிர்ப்பு அளவீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.IMF திட்டத்தினால் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்களாக கண்டறியப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றவில்லை. அதாவது நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு. ஆசியாவில் முதல்முதலாக நடாத்தப்பட்ட IMF தலைமையில் நல்லாட்சி கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை இலங்கையில் செய்யப்பட்டதென்று 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.இதே போல் இலங்கை சிவில் சமூக அமைப்பு தனியாக மேற்கொண்ட நல்லாட்சி கண்டறியும் மதிப்பீடு IMFஇனால் மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் பெரிதும் ஒத்துப் போகின்றது. இந்த 17வது IMF திட்டம் ஊழல் மற்றும் முறைகேடான ஆட்சி ஆகிய மூல காரணங்களை கையாளுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சிறப்பான முறையில் தீர்க்குமென்ற நம்பிக்கை இருந்தது. எவ்வாறாயினும் நல்லாட்சி வாக்குறுதிகளுக்கு IMF சரிவர முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அவை திரும்ப திரும்ப புதிப்பிக்கப்படுகின்றன. IMF அதிக முக்கியத்துவம் கொடுத்த நிலையான நிதி நடவடிக்கைகள் முந்தைய 16 IMF திட்டங்களிலும் இருந்தவை யாகும். தற்போதைய திட்டத்தின் தனித்தன்மை யாதெனில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கள் இலங்கை பொருளாதார மீட்சி யின் அத்திவாரமாக மாறாவிட்டால் இது கடந்த கால வட்டத்தினை வளர்க்கும் ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும். இது முந்தியதைமுடித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையினை இன்னுமொரு IMF திட்டத்திற்குள் திரும்பவும் கொண்டு வரும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
வருமானம்
வருமானம்
அரச வருமானம் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்.
வரிச் சலுகைகள் காரணமாக அரசாங்கத்தால் கைவிடப்பட்ட வருவாய்
தலைப்பு: வரிச் சலுகைகள் 2022/23 நிதியாண்டில் LKR 978 பில்லியன் வருவாயை இழக்க வழிவகுக்கும் 2022/23 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), வரிச்சலுகைகள் மொத்தமாக 9...
பி.எஃப். வயரில் இணைப்பிலிருந்து
Source:
Daily Mirror
Tourism generates US$ 282mn in August
Sri Lanka's tourism earnings rose to US$ 282.1 million in August, with increased visitor arrivals and the implementation of a new visa-free travel policy for 38 countries to boost tourism further, aiming for US$ 3.5 bil...
மேலும் வாசிக்க
Source:
Sunday Times
Govt. to increase income tax threshold by Rs. 50k
The Sri Lankan government plans to raise the income tax threshold from Rs. 100,000 to Rs. 150,000 per month starting next month. This measure aims to encourage more people to register for mandatory income tax, enhancing tax system transparen...
மேலும் வாசிக்க
Source:
Daily FT
LKR 27 BN losses in excise revenue due to Covid si...
The Government has lost Rs. 27 billion in excise revenue this year due to the current COVID situation, Commissioner General of Excise M.J. Gunasiri has informed the Committee meeting on Public Accounts (COPA). He said that although the proje...
மேலும் வாசிக்க
நுண்ணறிவு வருமானம்
Tax Impacts of Import Restrictions
Between Apr...
2020 Mid-year Fiscal Performance
Latest figures released by the Central Bank of Sri Lanka show that rev...
Sri Lanka’s Fiscal Performance (2020 vs...
The latest figures released by the Ministry of Finance show that the f...
Sri Lanka’s already lagging Tax to GDP r...
Sri Lanka’s Tax/GDP ratio has been declining with further declines expected in 2020. This h...
The budget deficit has increased in 2019...
The recently released figures for 2019 show that government revenue has fallen from 13.4% of GDP...
வருமானத்தில் ஏற்படும் தொடர்ச்சியான பற்றா...
மதிப்பிடப்பட்...
அத்தியாவசியப் பொருட்கள் மீதான விசேட வியா...
மே 22, 2020 அ...
சிகரெட் மீதான வரிகள்: தோல்வியால் ஏற்பட்ட...
சிகரெட்
Cigarette Taxation: 20 Billion Extra Rev...
The Government could raise an extra Rs. 2...
page
6
of
7
‹
1
2
...
6
...
6
7
›
விவரணம்
மே மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 29...
சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29 ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச்சின் 'IMF கண்காணிப்பான்...
மேலும் வாசிக்க
Debt Digest - March 2023
This article was compiled by Dr. Nishan de Mel and Professor Udara Peiris. Dr. Nishan de Mel is the Executive Director of Verité Research and an eco...
மேலும் வாசிக்க
Let’s Shield the EPF with the Instincts of Winston...
This article was compiled by Dr. Nishan de Mel. Dr. Nishan de Mel is the Executive Director of Verité Research and an economist with extensive acade...
மேலும் வாசிக்க