ஜெனரல்
-
data-chart
இலங்கையில் ஒரு குடும்பம் முழு டேங்க் (45லீ) பெற்றோலுக்கு சராசரி மாதாந்தச் செலவினத்தில் (ரூ.63,130) 24 சதவீதத்தைச் செலவிடுகிறது

பிராந்தியத்தில் இலங்கையிலேயே எரிபொருளின் விலை குறைவாக உள்ளதாக அரசுப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றபோதும், கடந்த சில மாதங்களாக இலங்கையில் எரிபொருளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய எரிபொருள் விலையேற்றத்தினால் முழு டேங்க்கிற்கான (45 லீற்றர்) பெற்றோலை (ஒக்டெயின் 92) வாங்குவதற்கு இலங்கையின் சராசரி மாதாந்த வீட்டுச் செலவில் கிட்டத்தட்ட1/4 பங்கு செலவாவதாக குடும்ப வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு (2019) கணக்கிட்டுள்ளது. தரவு கிடைத்த அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

2022-05-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்