தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக இலங்கையின் முன்னணி ஏற்றுமதித் துறை 20% வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளது!
ஏப்ரல் 2 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதித்துள்ளார். 64 சதவீத ஆடையுற்பத்திகளை உள்ளடக்கிய இவ்வேற்றுமதிகள் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியைக் கொண்டிருந்தன. எனவே, இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையானது பாரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படும் பரஸ்பர வரிகள், ஆடைகளுக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த கேள்வியை குறைக்கக்கூடும். இதன் விளைவாக, உலக வங்கியின் ஸ்மார்ட் (SMART) அடிப்படையிலான பகுதியளவு சமநிலை மாதிரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பகுப்பாய்வானது, அமெரிக்காவிற்கு இலங்கையின் ஆடை ஏற்றுமதி அண்ணளவாக 20 சதவீதம் (ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியனுக்கும் அதிகமாக) குறையக்கூடும் என்பதைக் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கான நிறையிடப்பட்ட சராசரி வரியின் 36 சதவீத அதிகரிப்பானது, இலங்கை ஆடைகளுக்கான அமெரிக்காவின் கேள்வியின் மீது எவ்வாறான தாக்கத்தை விளைவிக்கும் என்பதை இந்த மாதிரியுரு உருவகப்படுத்தியுள்ளது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
Search Result
Tags
All
செயற்பாட்டுத் திட்டம்
உண்மையான
ஆண்டறிக்கை
ஒதுக்கீட்டு சட்டமூலம்
சொத்து முகாமைத்துவம்
கணக்காய்வு
வங்கி
முறிகள்
வரவு செலவுத் திட்டம்
இலங்கை மத்திய வாங்கி
இழப்பீடு
அரசாங்க நிதி பற்றிய குழு
தாபனம்
கொவிட்
சுங்க தீர்வை
சுங்கம்
கடன் முகாமைத்துவம்
கடன்
பற்றாக்குறை நிதியளிப்பு
அபிவிருத்தி
பேரழிவு
தேர்தல்கள்
ஊழியர் சேமலாப நிதியம்
வேலைவாய்ப்பு
ஊழியர் சேமலாப நிதியம்
பொருளாதார சேவைகள் கட்டணம்
மதிப்பீடு
கலால் வரி
வரவு செலவுத் திட்டம்
வெளிநாட்டுப் படுகடன்
நிதிச் சட்டம்
நிதியளிப்பு
இறைக்கொள்கை
சூதாட்ட வரி
வர்த்தமானி
மானியம்
சுகாதாரம்
சர்வதேச நாணய நிதியம்
வருமான வரி
கடன்
பேரினப்பொருளாதாரம்
நிதி அமைச்சு
மோட்டார் வாகனங்கள்
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை
தேச கட்டுமான வரி
துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு
பாராளுமன்றம்
செயலாற்றுகை அறிக்கை
கொள்முதல்
முன்னேற்ற அறிக்கைகள்
செயற்திட்ட முன்னேற்றம்
மாகாண சபை வரவு செலவுத் திட்டம்
அரச நிதி
ஊதியம்
ஒதுக்குகள்
வருமானம்
மோசடிகள்
சிறப்பு பண்டத் தீர்வை
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
முத்திரை வரி
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
வரி விலக்குகள்
வரிச் சலுகைகள்
வரிச் சீர்திருத்தங்கள்
வரி வருமானம்
வரி
தொலைத் தொடர்பாடல் அறவீடு
புகையிலை
பெறுமதி சேர் வரி
vote on account
வருடாந்தமாக தேர்வு செய்ய
இருந்து
2018
2019
2020
2021
இருந்து
>
செய்ய
2018
2019
2020
2021
செய்ய
ஜெனரல்
"SOE"
Verité Institutional Knowledge Repository
Loading
விரிவான பார்வை
For Sri Lanka, A Governance-Linked Bond Might Just Be The Ticket
View More
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்: ஆய்வு முறை
View More
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான மோட்டார் வாகனங்கள் கொள்முதல்
View More
2017 மே மாதத்தில் இடம்பெற்ற வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரச தொழில் முயற்சிகளின் அலுவலர்களுக்கான விசேட கடன் முற்பணங்கள்
View More
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் (SOEs) ஊழியர்களிடமிருந்து நீங்கள் வரி சம்பாதிக்கும்போது ஊதியத்தைக் குறைத்தல்
View More
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் (SOEs) கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) செயல்பாடுகளாக தற்காலிக இடைநீக்கத்தை திரும்பப் பெறுதல் -
View More
தொழில் ஊழியத்திலிருந்து வருமான வரி விலக்கு - அரசுக்கு சொந்தமான நிறுவன (SOEs) ஊழியர்களின் தனிப்பட்ட வருமான வரியை முன்கூட்டியே செலுத்துதல்
View More
Expenditure Management and Business Sustainability of State of owned enterprises (SOEs)
View More
PF வயர்
State-owned Enterprises: Losses cost Rs.141,809 per household
View More
Cabinet approves transaction advisors for sale of 7 SOEs
View More
Rs. 5,000 allowance for SOE employees, but with conditions
View More