ஜெனரல்
-
data-chart
நிதி அமைச்சகம் தேர்தலுக்கு முந்தைய வரவு செலவு திட்ட நிலை 2020
அனைத்து முன்மொழிவுகள் மற்றும் அவற்றுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் குறித்த தேர்தல் ஆண்டில் அரசிறை நிலைமை ஆகியவற்றின் விபரமாகும். இந்த ஆவணமானது வெளியிடப்பட்ட ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார நிலைமையை கோடிட்டுக்காட்டுகிறது. இது அரசாங்க நிதி நடவடிக்கைகளின் தற்போதைய நிலை மற்றும் பொருளாதாரத்தின் உண்மை மற்றும் வெளிநாட்டுத் துறைகளின் குறிகாட்டிகளை உள்ளடக்கியுள்ளது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்