தெரிவு செய்யப்பட்ட ஆண்டில் திணைக்களத்தின் செயல்திறன் பற்றிய மீளாய்வாகும். இந்த ஆவணம் அந்தந்த ஆண்டில் அமைச்சு மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்கள் / திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயலாற்றத்தினை கோடிட்டுக்காட்டுகிறது.