ஜெனரல்
-
data-chart
நிதி அமைச்சகம் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2022
தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் அரசிறை நிலைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய நுண்ணறிவு பற்றிய மீளாய்வாகும். இந்த ஆவணமனது குறித்த ஆண்டின் முதல் பாதியில் நிதி அமைச்சின் அரசிறை அபிவிருத்திகளை கோடிட்டுக்காட்டுகிறது. மேலும் இந்த ஆவணமானது அதே காலகட்டத்தின் பொருளாதார மேன்நோக்கு மற்றும் செயல்பாட்டு செயல்திறன் மீளாய்வு போன்றவற்றையும் முன்வைக்கிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்