ஜெனரல்
-
data-chart
நிதி அமைச்சகம் வரவு செலவு திட்ட மதிப்பீடு (அங்கீகரிக்கப்பட்டது) தொகுதி 03 2021
அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடானது குறிப்பிட்ட ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் விரிவான பாகுபாட்டை வழங்குகிறது. இந்த ஆவணமானது ஒவ்வொரு ஆண்டினதும் அனைத்து செலவினத் தலைப்புக்கள், அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செலவின மதிப்பீடுகளை கோடிட்டுக்காட்டுகிறது. இது பொதுச் செலவினங்கள், திரட்டிய நிதியம் மற்றும் முற்பணக் கணக்கு தொடர்பான செலவினங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி வருமானம் என்பதும் இந்த ஆவணத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்