நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 52 அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களில், 11 நிறுவனங்கள் மட்டுமே 2023 ஜூன் 30 நிலவரப்படி தங்கள் 2022 வரையுள்ள நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்திற்குரிய மிக அண்மைய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2023 ஜூன் இறுதி...