2023 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும் அததகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன் களைத் திரட்டுவதறகு அதிகாரமளிப் பதற்கும் அந்நிதியாண்டின்போது அரசாஙகத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏறபாடுகளைச் செய்வதற்கும் அத்தகையசெயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டுநிதியதிலிருநது அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்ககூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும்