மே 31, 2022 அன்று சானிட்டரி நாப்கின்கள் மீதான பொது சுங்கத் தீர்வை அகற்றப்பட்டதுடன் பெறுமதி சேர் வரி 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்தத் திருத்தம் காரணமாக சானிட்டரி நாப்கின்கள் மீதான வரி விகிதம் 53.6 சதவீதத்தில் இருந்து 42.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுடன் ஒப்பிடுகையில் வரி விகிதம் தொடர்ந்தும் உயர்வாகவே உள்ளது.
மூலங்கள்:
இலங்கை சுங்கம் வெளியிட்டுள்ள இறக்குமதிப் பொருட்களுக்கான கணக்கீட்டுச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிகள் கணக்கிடப்பட்டுள்ளன. பார்வையிட: https://www.customs.gov.lk/wp-content/uploads/2021/07/15.formula_2011.pdf
ஜுலை 21, 2022 நிலவரப்படி ஒவ்வொரு பொருட்களுக்கும் பொருந்தக்கூடிய வரி விகிதங்கள் பின்வருமாறு,
எச்.எஸ். குறியீடு / HS Hdg |
தயாரிப்பு |
முன்னுரிமைத் தீர்வை |
பொதுத் தீர்வை |
பெறுமதி சேர் வரி |
PAL |
செஸ் வரி |
9619.00.10 |
சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டம்போன்கள் |
- |
- |
12% |
10% |
15% |
93.01 |
ரிவால்வர்கள், பிஸ்டல்கள், 93.07 தலைப்பின் கீழ் வரும் ஆயுதங்கள் தவிர்த்த இராணுவ ஆயுதங்கள் (இதில் வாட்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன) |
- |
- |
12% |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
- |
39.01-39.14 |
பிளாஸ்டிக்குகள் |
- |
இலவசம் |
12% |
10% |
- |
அத்தியாயம் 31 |
உரங்கள் |
இலவசம் |
இலவசம் |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
7.50% |
- |
71.01/71.02/71.03/71.04/71.05/71.06/71.10 |
முத்துக்கள், வைரங்கள், அருங்கற்கள், சில்வர், பிளாட்டினம் |
இலவசம் |
இலவசம் |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
- |
அத்தியாயம் 95 (9506.29.90, 9506.39.00, 9506.51.00, 9506.59.00-9506.99.00, 9507.20.00, 9507.90.00 ,9508.10.00, 9508.90.00 ஆகிய குறியீடுகள் நீங்கலாக) |
உடற்பயிற்சி, விளையாட்டு, தடகளம், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றுக்கான உபகரணங்கள் |
இலவசம் |
இலவசம் |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
விலக்களிக்கப்பட்டுள்ளது |
- |