ஜெனரல்
-
data-chart
இலங்கையின் மொ.உ.உற்பத்தியில் வருமானத்தின் விகிதம் 1959க்குப் பிறகு மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் விகிதம் பற்றிய தரவு 1959ம் ஆண்டிலிருந்தே கிடைக்கிறது.

1959 முதல் 2021 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானத்தின் சராசரி விகிதம் 16% ஆகும். 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரியின் விகிதம் 8% குறைந்தது. இது சராசரி விகிதத்தின் அரைவாசியாகும். 1959ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த விகிதமாகும்

மூலம்  : சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022,  < https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2021/en/16_S_Appendix.pdf > 

இல்  கிடைக்கிறது.

2022-06-28
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்