தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
நிறைவேற்றப்பட வேண்டிய மொத்த உறுதிமொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும் அதில் 62 ஐ 2024 மார்ச் மாதத்திற்க்குள் நிறைவேற்றப்பட வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) 2023 மார்ச் மாத்தில் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் கட்டமான ‘முதல் தவணை’யில் இலங்கையின் செயலாற்றுகை குறித்த தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் விரிவாக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதல் மதிப்பாய்வு' என்ற தலைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டில் உள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையிலும், வெரிட்டே ரிசர்ச் தனது 'IMF கண்காணிப்பானை' புதுப்பித்துள்ளது. 2023 நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 73 உறுதிமொழிகளில் 60 ஐ இலங்கை 'நிறைவேற்றியுள்ளது' (சிறு தாமதத்துடன்). மீதமுள்ள 13 உறுதிமொழிகளும் 'நிறைவேற்றப்படவில்லை'. குறித்த 13 உறுதிமொழிகளிலும், எட்டு உறுதிமொழிகள் இரண்டாம் தவனைக்கு அல்லது இரண்டாம் மதிப்பாய்வு செய்யப்படும் காலப்பகுதிக்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஐந்து உறுதிமொழிகள், மீள முடியாதபடி 'நிறைவேற்றப்படவில்லை' எனவே அவை முன்கொண்டு செல்லப்பட மாட்டாது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
செலவினம்
Senior citizens’ bank interest income below R...
Senior citizens’ bank interest income below Rs.100,000 exempt from WHT
Daily Mirror
2023-01-11
தொடர்பான தலைப்புக்கள்
SriLankan loses Rs. 12.9 b in Q1
SriLankan Airlines recorded a Rs. 12.9 billion net loss in Q1 FY25, driven by cash flow challenges, legacy issues, and financial costs from past debt. ...
மேலும் அறிந்து கொள்ள
SL pays $ 503 m for 1H debt servicing
By June 2024, Sri Lanka's external debt had reached $37.5 billion, with $8.19 billion in unpaid debt service accumulating since the April 2022 debt standstill on bilateral and commercial loans.
மேலும் அறிந்து கொள்ள
Workers’ remittances decline in September
In September 2024, Sri Lanka’s remittances reached $556 million, tourism earnings were $181 million, and gross official reserves rose to $6 billion, covering 3.9 months of imports.
மேலும் அறிந்து கொள்ள
அனைத்தையும் காட்டு