ஜெனரல்
-
data-chart
NPPயின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள்

NPPயின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்காக பல புதிய வாக்குறுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  1. வீடு இல்லாத காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுவசதிகளை வழங்கும் திட்டம்.
  2. ஏனைய அரச ஊழியர்களுக்கு விகிதாசாரமாக காவல்துறை சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துதல்.
  3. போதைப்பொருள் தடுப்புக்கான தனியான ஒரு பணியகத்தை நிறுவுதல்.
  4. நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு கடற்படை மற்றும் வான்வழி கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதிகாரிகளுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சியை வழங்குதல்.

 

மூலம்  

NPPயின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை 2024 https://www.akd.lk/policy/இல். [இறுதியாக அணுகப்பட்டது: 11 பெப்ரவரி 2025]

2025-02-14
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்