ஜெனரல்
-
data-chart
2025 வரவுசெலவுத் திட்டத்தின் சுருக்கம்

2025 வரவுசெலவுத் திட்டத்தின் சுருக்கம் இதோ: எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூபா 4,950 பில்லியன் ஆகும், அதேவேளை அரசாங்கம் ரூபா 7,190 பில்லியனை மீண்டெழும் மற்றும் மூலதன செலவினங்களுக்காக செலவிட திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக ரூபா 2,200 பில்லியனளவான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

2025-02-25
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்