-
மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானம் 3.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது – கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும் #PublicFinanceLK #SriLanka
2020ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் ரூ.1,373 பில்லியன். இது 2019ம் ஆண்டை விட ரூ.526 பில்லியன் குறைவாகும்.