-
இலங்கை 1950ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினரானதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்துடன் 16 கடன் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்த ஏற்பாடுகளில் இலங்கை நிறைவு செய்தவற்றை இந்த விளக்கப்படம் காட்டுகிறது.