-
நவம்பர் 2021 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் நிலுவையிலுள்ள மொத்தக் கடன்கள் ரூ.17,414 பில்லியன் ஆகும். இதில் 63% உள்நாட்டுக் கடனாகவும் மீதமுள்ள 37% வெளிநாட்டுக் கடனாகவும் இருந்தன.
உள்நாட்டுக் கடனில் பெரும்பகுதியை (ரூ.6,789 பில்லியன்) திறைசேரி முறிகளும், வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதியை (ரூ.2,637 பில்லியன்) நாட்டிற்கான பன்னாட்டு முறிகளும் கொண்டிருந்தன.