-
2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் 7, 2022 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
2021ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் வரைபுச் சட்டமூலத்தில் செலவினம் 1 சதவீதத்தால் குறைந்து ரூ.3,607 பில்லியனாகக் காணப்படுகிறது. ஆனால் 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பு காணப்படுகிறது. வட்டிக்கொடுப்பனவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.