-
2021 வரவு செலவுத்திட்டத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக்காக ரூ.20.3 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.3.60 பில்லியன் உயிர் மருத்துவ உபகரணங்களுக்காகவும் ரூ.2.5 பில்லியன் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கப்பட்டது. மேலும் மக்களை மையப்படுத்திய சுகாதாரச் சேவைகளுக்காக வரவு செலவுத்திட்ட உரையில் ரூ.10 பில்லியன் ஒதுக்கப்பட்டது.
சுகாதாரத் துறை ஒதுக்கீடுகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, எங்கள் அறிக்கையைப் படிக்கவும், Public Report on the 2021 Budget: Assessment on whether the expenditure allocations and taxation policies are in line with the government’s policy