இந்த ஆவணம் குறித்த ஆண்டிலுள்ள வரி கட்டமைப்புகளில் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களின் முழுமையான பட்டியலை வழங்குகிறது. வருமான வரி, பெறுமதி சேர் வரி (VAT), தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT), கலால் (விசேட கொடுப்பனவு வரி, பொருளாதார சேவைகள் கட்டணம் (ESC), பல்வேறு அறவீடுகள் மற்றும் வரி விலக்குகளில் ஏற்பட்ட ஏதேனும் மாற்றங்கள் போன்றனவும் இதில் அடங்கும்.