தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2023 வரவுசெலவுத் திட்டத்தின் வருமான இலக்கு, ரூபா 382 பில்லியனால் தவறிவிட்டது
31 மே 2024 அன்று வெளியிடப்பட்ட நிதி அமைச்சின் ஆண்டறிக்கையானது 2023 ஆம் ஆண்டில், மானியங்கள் உட்பட மொத்த வருமானம், வரவுசெலவுத் திட்ட இலக்கை விட ரூபா 382 பில்லியனால் அதாவது 11% ஆல் குறைந்துள்ளது என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. 2023இல், உண்மையான மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் ரூபா 3,074 பில்லியனாக இருந்த அதே நேரம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 2023 ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ரூபா 3,456 பில்லியன் ஆகும். வருமானக் கூறுகளில், பாதியளவுக்கும் அதிகமான பெரும்பான்மையான பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்கு VAT பங்களித்துள்ளதோடு, அதன் மதிப்பிடப்பட்ட பெறுமதியை ரூபா 214 பில்லியனால் அல்லது 24% ஆல் தவறவிட்டுள்ளது. கலால் வரியும் கணிசமாக அளவில் குறைவாகவே ஈட்டப்பட்டு, ரூபா 88 பில்லியனால் குறைவடைந்துள்ளது. மாறாக, சில வருமானக் கூறுகள் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகளை விட மிகையாக அதிகரித்துள்ளன. நிறுத்தி வைத்தல் வரிகள் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரிகளின் வருமானங்கள் முறையே ரூபா 68 பில்லியன் மற்றும் ரூபா 45 பில்லியன்களை அதாவது இலக்கை விட 76% மற்றும் 45% அதிகமாக உள்ளன. இந்த அதிகரிப்புக்கு, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தி வைத்தல் வரிகள் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரிகள் ஆகியவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தியமை காரணமாக இருக்கலாம்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
கல்வி
கல்வித் துறைக்கான செலவினம் (2010 – 2019)

இதை பகிர்
2021-05-26
0
கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்
கருத்தொன்றை பதியவும்
தொடர்பான தலைப்புக்கள்
கல்விக்காக மிகக் குறைவாகச் செலவிடும் நாடுகளில் இலங...
இலங்கை அரசாங்கத்தின் கல்விக்கான செலவினம் தெற்காசிய...
Accountability crucial for growth and governance i...
Financial literacy vital to save consumers from ab...