தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2022ல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளின் வருடாந்த நட்டங்களை விட அதிகம்
2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மொத்த நட்டமானது ரூ.860 பில்லியன் ஆகும். இது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் 2021ம் ஆண்டுக்கான வருடாந்த நட்டத்தையும் 2020ம் ஆண்டுக்கான இலாபத்தையும் விட அதிகமாகும். நட்டத்திற்குப் பங்களித்த முதல் 3 நிறுவனங்கள் (1) இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (2) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (3) இலங்கை மின்சாரசபை. 2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூபாயின் மதிப்பு 58 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட செலாவணி வீத இழப்பினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. அதிக வெளிநாட்டுக் கடன்களைக் கொண்டிருந்த சில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் அதிக பாதிப்பை எதிர்கொண்டன. அவ்வாறு செலாவணி வீதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகும். 2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டமானது ரூ.628 பில்லியன், இது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மொத்த நட்டத்தில் 73% என்பது குறிப்பிடத்தக்கது. செலாவணி வீதத்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.550 பில்லியன், இது 2021ம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான ரூ.26 பில்லியனை விட 21 மடங்கு அதிகமாகும். அட்டவணை 1: 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் இலாபம்/நட்டம், பெறுமதிகள் ரூ.மில்லியனில் நிறுவனம் – பெறுமதிகள் ரூ.மில்லியனில் 2022ன் முதல் நான்கு மாதங்களில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (628) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (248) இலங்கை மின்சார சபை (47) விமான நிலைய, விமானப் போக்குவரத்துச் சேவை (6) இலங்கை போக்குவரத்துச் சபை (1) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை (0) அரச பொறியியல் கூட்டுத்தாபனம் (0) மில்கோ (பிரைவெட்) லிமிடட்* (0) இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் (0) லங்கா சதொச லிமிடட்* (0) சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (0) பிரதேச அபிவிருத்தி வங்கி (0) அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் (0) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (0) ஹோட்டல் டெவெலப்பர்ஸ் லங்கா பி.எல்.சி (0) ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை (0) மத்திய பொறியியல் ஆலோசனை சேவைப் பணியகம் (0) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்* (0) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (0) இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபை (0) இலங்கை கடற்தொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம் (0) கலுபோவிட்டியானை தேயிலைத் தொழிற்சாலைக் கம்பனி 0 இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் 0 இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 0 கஹட்டகஹ கிரஃபைட் லங்கா லிமிடட் 0 இலங்கை ஆயுர்வேத மருந்துப் பொருட் கூட்டுத்தாபனம் 0 வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி* 0 அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் 0 அரசாங்க வர்த்தகக் கூட்டுத்தாபன அரச வர்த்தகக் கம்பனி 0 சிலாபம் பிளான்டேஷன்ஸ் லிமிடட் 0 இலங்கை பொஸ்பேட் கம்பனி* 0 இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 0 கொழும்பு கொமர்ஷல் ஃபெர்டிலைசர் கம்பனி* 0 விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதிச் சபை 0 அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 0 குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி 0 அரசு மருந்துப்பொருட் கூட்டுத்தாபனம் 0 அரச ஈட்டு, முதலீட்டு வங்கி 0 வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் 0 இலங்கை கனிம மணல் கம்பனி 0 லங்கா சீனிக் கம்பனி 0 தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை* 0 தேசிய லொத்தர் சபை 0 அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் 1 அபிவிருத்தி லொத்தர் சபை 1 தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் 3 ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை 3 தேசிய சேமிப்பு வங்கி 9 வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 9 மக்கள் வங்கி 10 இலங்கை துறைமுக அதிகாரசபை 14 இலங்கை வங்கி 20 SOEகளின் மொத்த இலாபம்/நட்டம் -860

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
Search Result
Tags
All
செயற்பாட்டுத் திட்டம்
உண்மையான
ஆண்டறிக்கை
ஒதுக்கீட்டு சட்டமூலம்
சொத்து முகாமைத்துவம்
கணக்காய்வு
வங்கி
முறிகள்
வரவு செலவுத் திட்டம்
இலங்கை மத்திய வாங்கி
இழப்பீடு
அரசாங்க நிதி பற்றிய குழு
தாபனம்
கொவிட்
சுங்க தீர்வை
சுங்கம்
கடன் முகாமைத்துவம்
கடன்
பற்றாக்குறை நிதியளிப்பு
அபிவிருத்தி
பேரழிவு
தேர்தல்கள்
ஊழியர் சேமலாப நிதியம்
வேலைவாய்ப்பு
ஊழியர் சேமலாப நிதியம்
பொருளாதார சேவைகள் கட்டணம்
மதிப்பீடு
கலால் வரி
வரவு செலவுத் திட்டம்
வெளிநாட்டுப் படுகடன்
நிதிச் சட்டம்
நிதியளிப்பு
இறைக்கொள்கை
சூதாட்ட வரி
வர்த்தமானி
மானியம்
சுகாதாரம்
சர்வதேச நாணய நிதியம்
வருமான வரி
கடன்
பேரினப்பொருளாதாரம்
நிதி அமைச்சு
மோட்டார் வாகனங்கள்
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை
தேச கட்டுமான வரி
துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு
பாராளுமன்றம்
செயலாற்றுகை அறிக்கை
கொள்முதல்
முன்னேற்ற அறிக்கைகள்
செயற்திட்ட முன்னேற்றம்
மாகாண சபை வரவு செலவுத் திட்டம்
அரச நிதி
ஊதியம்
ஒதுக்குகள்
வருமானம்
மோசடிகள்
சிறப்பு பண்டத் தீர்வை
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
முத்திரை வரி
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
வரி விலக்குகள்
வரிச் சலுகைகள்
வரிச் சீர்திருத்தங்கள்
வரி வருமானம்
வரி
தொலைத் தொடர்பாடல் அறவீடு
புகையிலை
பெறுமதி சேர் வரி
வருடாந்தமாக தேர்வு செய்ய
இருந்து
2018
2019
2020
2021
>
செய்ய
2018
2019
2020
2021
ஜெனரல்
"debt restructuring"
அறிக்கைகள்
Verité Research Debt Update Issue 4
View More
The Desirability of Domestic Debt Restructuring
View More
PF வயர்
SL is closer to rating agencies’ determination on solvency status: CB
View More
CBSL predicts positive economic growth this year
View More
Rupee expected to dip to Rs.310-320 range later this year: FCR
View More
Central Bank advises businesses to grasp current exchange rate mechanism
View More
Sri Lanka rupee not seen to be volatile in future: CB Governor
View More
Sri Lanka central bank converts provisional advances to bills, bills to bonds in DDR
View More