-
ஜனவரி 1, 2023 அன்று, அரசாங்கம் சிகரெட் மீதான கலால் வரிகளை 20% ஆல் பின்வருமாறு அதிகரித்தது :
அளவு |
ஒரு சிகரெட்டுக்கு பழைய கலால் வரி |
ஒரு சிகரெட்டுக்கு புதிய கலால் வரி | வரி மாற்றம் |
60 mmக்கு மேல் இல்லை |
6.75 | 13.36 | 6.61 |
60mm- 67mm | 28.85 | 34.62 | 5.77 |
67mm- 72mm | 41.1 | 49.32 | 8.22 |
72mm- 84mm | 46.6 | 55.92 | 9.32 |
84 mmக்கு மேல் |
51.8 | 62.16 | 10.36 |
ரூபாய் 140 பில்லியன் சிகரெட்டுகள் மீதான கலால் வருமானத்தின் மீதான அதிகரித்த வருமான எதிர்பார்ப்பை அடைவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், சிகரெட் வரியில் 20% அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வருமான இலக்கை அடைய முடியாததோடு ரூபா 48 பில்லியன் குறைவும் ஏற்படும் என்று எங்கள் கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலக்கு வருமானத்தை அடைவதற்கு கலால் வரிகளில் 147% அதிகரிப்பு தேவைப்படுகிறது.