-
2020ல் இலங்கைக்கு அதிக கடன் தொகையை வழங்கிய நாடாக சீனா உள்ளது. ஆனால் கடந்த காலங்களிலும் இந்த நிலைப்பாடுதான் காணப்படுகிறதா?
2015 – 2019 வரையான காலப்பகுதியில், நிதிக்கான முக்கிய மூலமாக நாட்டிற்கான கடன் முறிகளில் இலங்கை அதிகளவில் தங்கியிருந்தது.