ஜெனரல்
-
data-chart
2023 இல் இலங்கையின் நிதிச் செயற்பாடுகள், முன்னேற்றம் மற்றும் தற்போதைய சவால்களின் கலவையான நிலவரத்தை காட்டுகிறது.

2023 இல் இலங்கையின் நிதிச் செயற்பாடுகள், முன்னேற்றம் மற்றும் தற்போதைய சவால்களின் கலவையான நிலவரத்தை காட்டுகிறது. 

2023 வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை: 2023 வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையான 8.26% என்பது 2018 க்குப் பிறகுள்ள  மிகக் குறைவான தொகையாகும். ஆனால் இது இன்னும் அரசாங்கத்தின் இலக்கான 7.96%, முன்னைய ஆண்டுகளின் பற்றாக்குறை மற்றும் FMR சட்டத்தின் 5% வரம்பு என்பவற்றை மீறுகிறது. 

அரச வருமானம்: 2023 இல் 11.13% ஐ எட்டியது, இது 2019 க்குப் பிறகுள்ள மிக அதிகமான  தொகையாகும், ஆனால் கணிப்புகளை விட குறைவாகவே உள்ளது. 

அரச செலவினம்: 20%க்கும் குறைவான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டை விஞ்சி 21.19% என்ற எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்துக்கு கடன்: ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக 2023 இல் குறைந்துள்ளது. 

இந்த நிதித்துறை வளர்ச்சிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய, நிதிக் குறிகாட்டிகளைப் பார்வையிடவும்! 

 

 

2024-05-22
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்