-
இலங்கையின் கடன்/மொ.உ.உ விகிதம் குறித்து எங்களுக்கு என்ன தெரியும்?
• அரசாங்கத்தின் கணிப்பு: கடன்/மொ.உ.உ விகிதம் 2025 ஆம் ஆண்டளவில் 75.5 சதவீதமாகக் குறையும்
• வெரிட்டே ரிசேர்ச் மதிப்பீடு: கடன்/மொ.உ.உ விகிதம் 2025 ஆம் ஆண்டளவில் 115.6 சதவீதமாக அதிகரிக்கும்
2021 வரவு செலவுத் திட்டப் பெறுமதிகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து மேலும் அறிய எங்கள் வீடியோவைப் பாருங்கள்.