-
பாராளுமன்றத்தின் மூன்று சட்டவாக்கக் குழுக்களில் அரசாங்க நிதி பற்றிய குழுவும் (COPF) ஒன்று. இது வெளிப்புற கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பிற அரச நிதித் தகவல்களை மதிப்பீடு செய்கிறது. இந்த விளக்கப்படம் COPF, அதன் தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புகளின் சுருக்கமான மேலோட்டத்தைத் தருகிறது.
COPF குழுவால் வெளியிடப்பட்ட சில அறிக்கைகளைக் கீழே பார்க்க முடியும்: