ஜெனரல்
-
data-chart
வரவுசெலவுத்திட்டம் 2021 : நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

இன்று (2 டிசம்பர் 2020) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கான 2021 வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறுகிறது.

2021 ஆம் ஆண்டில், நடைப் பாதைகள் மற்றும் பொதுவான வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்தத் துறைக்கு ரூபா  2,000 மில்லியன் மதிப்புள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவு அறிவிக்கப்பட்டது.

2021 இல், ரூபா 58 பில்லியன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்டது.
காலப்போக்கில் இத் துறைக்கான ஒதுக்கீடுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதற்கான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.

2020-12-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்