மேலே காட்டப்பட்டுள்ளபடி, ஆண்களுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் பெண் தொழிலார்களின் சந்தை வாய்ப்புகள் அவர்களை விட பாதியாகவும், வேலையின்மை வீதம் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. பெண்களுக்கான வேலையில்லாத் திண்டாட்டத்தில் 82%, 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்க...