தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
பணவீக்கத்தின் விலை: 2023 இல் 2015 இன் நுகர்வைத் தக்கவைத்தல்
2023 ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ரூபா 30.3 ட்ரில்லியனை அடைவதற்கு 2015 ஆம் ஆண்டுக்குரிய ரூபா 11.6 ட்ரில்லியன் அளவிலிருந்து 160% அதிகரிப்பை இலங்கை அனுபவிக்க உள்ளது. எவ்வாறாயினும், 2023 இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2015 நிலைகளிலிருந்து ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும் நிலையில், பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இரட்டிப்பு, 2015 இல் இருந்த அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், வருமானங்களில் ஏற்பட வேண்டிய அதிகரிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, 2015 இல் ஒருவர் மேற்கொண்ட அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், அவரின் வருமானம் 160% அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
அறிக்கைகள்
மாகாண வரவு செலவு திட்டம் 2013 - வட மத்திய மாகாணம்

இந்த ஆவணம் ஒவ்வொரு மாகாண சபைக்குமான வருமானம் மற்றும் செலவினங்களின் முழுமையான பாகுபாட்டை முன்வைக்கிறது. மேலும் இவ்வாவணம் குறித்த மாகாண சபையின் கீழ் உள்ள தலைப்புக்கள் / நிகழ்ச்சிகளின் செலவின மதிப்பீடுகளையும் வழங்குகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்
PDF
உங்களுக்கு விருப்பமான கட்டுரைகள்
Government revenue rose during the first eight mon...
Sri Lanka Experiences Its Highest Rate Of Inflatio...
New budget to replace 2022 current budget
Overestimations in Revenue Expectations